ஆலங்குளத்தில் புத்தக கண்காட்சி தொடங்கிவைப்பு
ஆலங்குளத்தில் புத்தக கண்காட்சி தொடங்கிவைப்பு;
ஆலங்குளத்தில் புத்க கண்காட்சியை மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நூலகத்தில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக கண்காட்சியை நடைபெற்றது. இதனை தென்காசி தெற்கு தி.மு.க .மாவட்ட செயலாளர் சிவ. பத்மநாதன் தொடங்கிவைத்தார்..
நிகழ்ச்சியில் ஆலங்குளம் ஒன்றிய தலைவர் திவ்யா மணிகண்டன், ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால், முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் தங்க செல்வம், அரசு வழக்கறிஞர் ஆலடி மானா உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.