முன்னாள் எம்பி வசந்தகுமார் நினைவு தினம்: திருவுருவ படத்திற்கு காங்கிரசார் மரியாதை

மறைந்த முன்னாள் எம்பி வசந்தகுமாருக்கு ஆலங்குளம் காங்கிரஸ் கட்சி சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.;

Update: 2021-08-28 10:53 GMT

மறைந்த வசந்தகுமார் எம்.பி. முதலாமாண்டு நினைவு தினத்தையாெட்டி ஆலங்குளம் காமராஜர் சிலை அருகே அவரது உருவ படத்திற்கு நகர காங்கிரஸ் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மறைந்த வசந்தகுமார் எம்.பி. முதலாமாண்டு நினைவு தினம்- ஆலங்குளம் காமராஜர் சிலை முன்பு நகர காங்கிரஸ் சார்பில் மலர்தூவி மரியாதை.

கன்னியாகுமரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த எச்.வசந்தகுமார் அவர்களின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி ஆலங்குளம் காமராஜர் சிலை அருகே அவரது உருவ படத்திற்கு நகர காங்கிரஸ் கட்சி தலைவர் தங்க செல்வம் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர்  மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News