தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியின் முடிவுகள்
1வார்டு மாரியம்மாள் (அதிமுக )
2 வார்டு லதா (திமுக)
3 வார்டு முத்துலட்சுமி (அதிமுக)
4 வார்டு நாகூர் மீரான் (திமுக)
5 வார்டு சங்கர் (அதிமுக)
6 வார்டு நெல்லையப்பன் (அதிமுக )
7 வார்டு சரசு (அதிமுக)
8 வார்டு காளியம்மாள் (அதிமுக)
9 வார்டு சக்தி சுப்பிரமணியன் (திமுக)
10 வார்டு செல்லப்பா (அதிமுக)
11 வார்டு முத்து மாரி (திமுக)
12 வார்டு முத்தம்மாள் (சுயேட்னச)
13 வார்டு உஷா (அதிமுக )
14 வார்டு மாரி (அதிமுக)
15 வார்டு சந்திரன் (திமுக )