நடிகர் ராஜேந்திரநாத் வேட்புமனு தாக்கல்

Update: 2021-03-19 07:45 GMT

அமமுக, தேமுதிக கூட்டணி சார்பில் நடிகர் ராஜேந்திரநாத் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் அமமுக, தேமுதிக கூட்டணி சார்பில் நடிகர் ராஜேந்திரநாத் வேட்புமனுவை ஆலங்குளம் தேர்தல் பணி அலுவலரிடம் கூட்டணி கட்சியினரோடு தாக்கல் செய்தார். நிகழ்ச்சியில் கனகராஜ் அமமுக, முருகையா பாண்டியன் நகர செயலாளர் சுப்பையா,பொதுக்குழு உறுப்பினர் தேன்ராஜ் கிளை செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News