வடகிழக்கு பருவமழை காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு

Update: 2021-09-11 16:21 GMT

இன்று தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, , தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அதன் தொடர்புடைய அலுவலர்களுடன் ஆய்வு செய்தார். இந்நிகழ்வினில், கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிர்வாக ஆணையர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர், பொதுத்துறை செயலாளர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



Tags:    

Similar News