Sollin Selvar Award:Surya Xavier congratulates the Chief-சொல்லின் செல்வர் விருது: சூர்யா சேவியர் முதல்வரிடம் வாழ்த்து பெற்றார்

Sollin Selvar Award:Surya Xavier congratulates the Chief-சொல்லின் செல்வர் விருது: சூர்யா சேவியர் முதல்வரிடம் வாழ்த்து பெற்றார்;

Update: 2022-01-28 08:11 GMT

தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறையின் 2021ஆம் ஆண்டிற்கான சொல்லின் செல்வர் விருதிற்கு சூர்யா சேவியர் தேர்வு செய்யப்பட்டார். அவர் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் அவரது மகள் டாக்டர் சுஜி உள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News