கனமழை காரணமாக இன்று 17 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை தொடரும் நிலையில், இன்று கீழ்கண்ட மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Update: 2021-11-09 01:30 GMT

கோப்பு படம்

தமிழகத்தில் கனமழை தொடரும் நிலையில், சில மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று 09-11-2021,விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மதுரை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இன்று ஒருநாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி விடுமுறை

தஞ்சை, திருவாரூர், இராமநாதபுரம், நாகை, கடலூர், விருதுநகர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News