பத்மஸ்ரீ விருது பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையா நேற்று முகாம் அலுவலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அத்துடன் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் அறுவை சிகிச்சை முடித்து நலமுடன் திரும்பினார், அவர் தனது கணவர் பாஸ்கருடன் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். உடன் பட்டிமன்ற பேச்சாளர் எஸ். ராஜா, கல்யாண மாலை மோகன், இயக்குநர் மீரா நாகராஜன் ஆகியோர் உள்ளனர்.