இன்று 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

இன்று தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது;

Update: 2021-11-18 04:49 GMT

இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலெர்ட்  விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் அதிக மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News