தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பதிவான மழை விபரங்கள்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை நிலவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

Update: 2021-10-31 07:06 GMT

சென்னை வானிலை ஆய்வு மைய மழை விபர வரைபடம்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்) விபரங்களை  சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, பரங்கிப்பேட்டை (கடலூர்), ராமநாதபுரம் (ராமநாதபுரம்), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), நன்னிலம் (திருவாரூர்), திருவாரூர் (திருவாரூர்), மணமேல்குடி (புதுக்கோட்டை), தலா 5, தேவகோட்டை (சிவகங்கை), காரைக்குடி (சிவகங்கை), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), மண்டபம் (ராமநாதபுரம்) தலா 4 செ.மீ மழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதேபோல், திருவாடானை (ராமநாதபுரம்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), அறந்தாங்கி (புதுக்கோட்டை), தொண்டி (இராமநாதபுரம்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), கொடவாசல் (திருவாரூர்), பாண்டவையார் (திருவாரூர்)' தஞ்சாவூர், கன்னியாகுமரி (கன்னியாகுமரி), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்) அரிமளம் (புதுக்கோட்டை), கொள்ளிடம் (மயிலாடுதுறை), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), பொன்னேரி (திருவள்ளூர்), கொட்டாரம் (கன்னியாகுமரி) தரங்கம்பாடி (மயிலாடுதுறை), ரூமங்கலம் (இராமநாதபுரம்), பட்டுக்கோட்டை கல்லந்திரி (மதுரை) தலா 3 செ.மீ மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News