தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விபரம்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விபரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
மரக்காணம் (விழுப்புரம்) 20, ஆட்சியர் அலுவலகம் கடலூர் (கடலூர் ) 13, நன்னிலம் (திருவாரூர்), கடலூர் தலா 12, வேடசந்தூர் (திண்டுக்கல்), கொள்ளிடம் (மயிலாடுதுறை) தலா 10, குறிஞ்சிப்பாடி (கடலூர்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) தலா 9, ராமநாதபுரம் (ராமநாதபுரம்), பரமக்குடி (ராமநாதபுரம்), நீடாமங்கலம் (திருவாரூர்), அரியலூர், கும்பகோணம் (தஞ்சாவூர்), புதுச்சேரி, அவலாஞ்சி (நீலகிரி), பண்ருட்டி (கடலூர்), நாகப்பட்டினம்), வானமாதேவி (கடலூர்) தலா 7, கமுதி (ராமநாதபுரம்), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), சீர்காழி (மயிலாடுதுறை), பொன்னேரி (திருவள்ளூர்), முத்துப்பேட்டை (திருவாரூர்), நெய்வேலி (கடலூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) தலா 6, காமாட்சிபுரம் (திண்டுக்கல்), கோவை தெற்கு (கோவை), எட்டயபுரம் (தூத்துக்குடி ), வலங்கைமான் (திருவாரூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), திருமானூர் (அரியலூர்), ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்), வந்தவாசி (திருவண்ணாமலை), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), ராஜபாளையம் (விருதுநகர்) தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.