தமிழக வாக்குப்பதிவு இறுதி விபரம்

மாவட்ட வாரியாக தமிழக வாக்குப்பதிவு இறுதி விபரம்

Update: 2021-04-06 16:47 GMT

மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு சதவீதம்

திருவள்ளூர் மாவட்டம்         68.73 %

சென்னை                                59.40%

செங்கல்பட்டு மாவட்டம்     62.77 %

காஞ்சிபுரம் மாவட்டம்     69.47 %

இராணிப்பேட்டை மாவட்டம் 74.36 %

வேலூர் மாவட்டம்             72.31 %

திருப்பத்தூர் மாவட்டம்     74.66 %

கிருஷ்ணகிரி மாவட்டம் 74.23 %

தருமபுரி மாவட்டம்     77.23 %

திருவண்ணாமலை மாவட்டம் 75.63 %

விழுப்புரம் மாவட்டம்     75.51 %

கள்ளக்குறிச்சி மாவட்டம் 78.00 %

சேலம் மாவட்டம்             75.33 %

நாமக்கல் மாவட்டம்         77.91 %

ஈரோடு மாவட்டம்         72.82 %

திருப்பூர் மாவட்டம்         67.48 %

நீலகிரி மாவட்டம்         69.24 %

கோயம்புத்தூர் மாவட்டம் 66.98 %

திண்டுக்கல் மாவட்டம்     74.04 %

கரூர் மாவட்டம்             77.60 %

திருச்சி மாவட்டம்     71.38 %

பெரம்பலூர் மாவட்டம்     77.08 %

அரியலூர் மாவட்டம்     77.88 %

கடலூர் மாவட்டம்     73.67 %

நாகப்பட்டினம் மாவட்டம் 69.62 %

திருவாரூர் மாவட்டம்     74.90 %

தஞ்சாவூர் மாவட்டம்     72.17 %

மதுரை மாவட்டம்     68.49 %

தேனி மாவட்டம்     70.47 %

விருதுநகர் மாவட்டம்     72.52 %

இராமநாதபுரம் மாவட்டம்     67.16 %

தூத்துக்குடி மாவட்டம்     70.00 %

தென்காசி மாவட்டம்         70.95 %

திருநெல்வேலி மாவட்டம்     65.16 %

கன்னியாகுமரி மாவட்டம்     68.41 %


தமிழக மொத்த வாக்குப்பதிவு 71.79%

Tags:    

Similar News