காவலர் பொதுத்தேர்வு-தமிழ்நாடு சீருடைபணியாளர் தேர்வுக்குழுமம் அறிவிப்பு

இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான காவலர் பொதுத்தேர்வு 2020 -தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு அறிவிப்பு;

Update: 2021-07-20 11:16 GMT

காவலர் பொதுத்தேர்வு 2020

 காவலர் பொதுத்தேர்வு 2020 - தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவிப்பு

இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான காவலர் பொதுத்தேர்வு 2020 சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு, உடல்திறன் போட்டிகள் வரும் 26 ஆம் தேதி 20 மையங்களில் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் இதற்கான அழைப்புக் கடிதத்தை www.tnusrbonline.org என்ற முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.



 




Tags:    

Similar News