ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வென்ற வீரர்கள் முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர்

Update: 2022-01-28 08:20 GMT

கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற தேசிய பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற

ஆர். அனுபமா (2 தங்கப் பதக்கங்கள் மற்றும் 1 வெள்ளிப் பதக்கம்),

பி. ஸ்னேத்ரா பாபு (1 தங்கப் பதக்கம்)

ஸ்ரீகிருஷ்ணா (1 தங்கப் பதக்கம்)

ஆகியோர் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை

சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். உடன், தமிழ்நாடு பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர்ஸ் சங்கத் தலைவர் சவுமினி ஸ்ரீனிவாஸ், முன்னாள் துணைத் தலைவர் எஸ்.கே.என். ராஜமோகன் ஆகியோர் உள்ளனர்.

Tags:    

Similar News