சென்னையில் 2வது நாளாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு
சென்னையில் 2வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது; இதனால் வாகன ஓட்டிகள் விழிபிதுங்கியுள்ளனர்.;
சென்னையில் இன்றைய (23.03.2022) பெட்ரோல் & டீசல் விலை நிலவரம் - காலை 6 மணி முதல் விலை மாற்றம் :
பெட்ரோல்
(இன்று) புதிய விலை - 102.91
(நேற்று) பழைய விலை - 101.16
0.75 காசுகள் உயர்வு
டீசல்
(இன்று) புதிய விலை - 92.95
(நேற்று) பழைய விலை -92.19
0.76 காசுகள் உயர்வு
கடந்த 2 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது.