போலீஸ் நிலையங்களில் 1,132 புதிய பணியிடங்கள் கருணை அடிப்படையில் நிரப்ப உத்தரவு

போலீஸ் நிலையங்களில் 1,132 புதிய பணியிடங்கள் கருணை அடிப்படையில் நிரப்ப டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2022-05-03 16:06 GMT

தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு 

தமிழக காவல் துறையில் தகவல் உதவியாளர் மற்றும் வரவேற்பாளர் பணியிடங்கள் 1132 புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்கள் அனைத்தும் கருணை அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

இது தொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-





இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News