அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை விரும்ப இதுதான் காரணமா?
Old Pension scheme in tamil - அரசு ஊழியர்களுக்கு 2003ஆம் ஆண்டு வரை பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. இத்திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கு நிலையான ஓய்வூதியம் மற்றும் பல்வேறு சலுகைகள் கிடைத்து வந்தன.
Old Pension scheme in tamil - பழைய ஓய்வூதிய திட்டத்தில் வருங்கால வைப்பு நிதி (PF), வருங்கால வைப்பு நிதியில் முன்பணம் பெறும் வசதி, வருங்கால வைப்பு நிதியில் கடன் பெறும் வசதி, பணிக்கால பணிக்கொடை (Gratuity), இறப்பு பணிக்கொடை (Death Gratuity), பணி ஓய்வு பணிக் கொடை (Retirement Gratuity) ஆகியவை கிடைக்கும். ஆனால், இந்த அம்சங்கள் எல்லாம் CPS எனப்படும் பங்களிப்பு பென்சன் திட்டத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு ஊழியர்களுக்கு 2003ஆம் ஆண்டு வரை பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. இத்திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கு நிலையான ஓய்வூதியம் மற்றும் பல்வேறு சலுகைகள் கிடைத்து வந்தன.
அதிரடி ரத்து : பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு 2004ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு தேசிய பென்சன் திட்டம் (National Pension System) அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இதில் எந்த சலுகைகளும் இல்லை என்பது அரசு ஊழியர்களின் புகார்களாக உள்ளது.
Old Pension scheme in tamil - இதனால், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள், மத்திய அரசு ஊழியர்கள், பிற மாநிலங்களின் அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
Old Pension scheme in tamil - பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு மாநில அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில அமைச்சரவை, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ஒப்புதல் அளித்து உள்ளது.
தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதியத் திட்டமும் விரைவில் அமல்படுத்தப்படும் என்று நம்புவோமாக....