தமிழ்நாடு சட்டப்பேரவையின் அடுத்தக் கூட்டம் ஏப்ரல் 6-ல் நடைபெறுகிறது

Update: 2022-03-25 11:36 GMT

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டம், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.00 மணிக்கு, சென்னை -தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News