வழக்கு தொடர்ந்தவருக்கு நீதிமன்றம் அபராதம்

Update: 2021-06-07 09:43 GMT

வழக்கு தொடர்ந்தவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலினை அசாதாரண சூழ்நிலைகள் தவிர ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாரிகள் தொந்தரவு செய்யக்கூடாது என்ற வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் விவேகானந்தனுக்கு ரூ 10,000 அபராதம் விதித்து ஓராண்டு பொது நல வழக்குகள் தாக்கல் செய்ய தடை உத்தரவினை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்தது.

Similar News