தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் மருத்துவ சேவை அணி செயலாளர் ஆம்புலன்ஸ் பாதுஷா தலைமையில் இன்று (5-6-2021) மேலப்பாளையம் ஆமீன்புரம் 7,8,9, தெருக்களிலும் நேருநகர் ஆகிய பகுதிகளில் கபசுர குடிநீர் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது.இதில் பகுதி துணை செயலாளர் ஜோசப் இளைஞரணி நிர்வாகிகள் சுலைமான்,சேக், ஹாஜி, மாணவரணி ஷாபிக், பழனிபாபா பேரவை பகுதி செயலாளர் அஜீஸ், ராசித் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்