ஈழ போராளிகளின் முன்னோடி - சயனைட் அருந்தி மாண்ட முதல் போராளியின் நினைவு தினம்
ஈழ போராளிகளின் முன்னோடி - சயனைட் அருந்தி மாண்ட முதல் போராளியின் நினைவு தினம் ( ஜூன் 5)
உரும்பிராய் நடராஜா என்பவர் விடுதலைக்குப் போராடிய இளைஞர்களைக் காவல் துறைக்குக்காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர்மீது தாக்குதல் நடத்துவதற்கு மாணவப் போராளிகள் திட்டமிட்டனர். அந்த தாக்குதலுக்கு சிவகுமாரன் தலைமை ஏற்றார். திட்டமிட்டது போல செய்லாற்றிய சிவகுமாரனை கோப்பாயில் காவல் துறையினர் சுற்றிவளைத்து விட்டார்கள். அவர்கள் கையில் அகப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சயனைட் அருந்தி இறந்து விட்டார்பொன். சிவகுமாரன் அப்போது இவருக்கு வயது ஜ்ஸ்ட் 24 தான்.!.
ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் சயனைட் அருந்தி தன்னுயிரை மாய்த்தவர் இவரே. சிவகுமாரனின் இறப்பு இளைஞர்களிடத்திலே ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. சுடுகாட்டுக்குப் பெண்கள் முதன் முதலில் வந்த நிகழ்வாகவும் இது அது அமைந்தது
இன்று (june 5) உலக சுற்று சுழல் நாள் என்பதால், நாளை ஜூன் 6ம் தேதி சிவகுமாரன் நினைவாக தமிழீழ மாணவ்ர் எழுச்சி நாளாக கொண்டாடப்ப்ட்டு வருகிறது.