திருச்சி & கோவை நகரம் மற்றும் ஊரக பகுதிகளில் நாளை (மே 5 ஆம் தேதி) தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது.

Update: 2021-06-04 18:13 GMT

பைல் படம்



தடுப்பூசி இருப்பு நிலையைக் கருத்தில் கொண்டு திருச்சி & கோவை நகரம் மற்றும் ஊரக பகுதிகளில் நாளை (மே 5 ஆம் தேதி) தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது. தடுப்பூசிகள் வந்த பிறகு முகாம் குறித்து அறிவிக்கப்படும் என திருச்சி &கோவை ஆட்சியர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்



 


Similar News