தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சூரி ரூ.10 லட்சம் வழங்கினார்

Update: 2021-06-04 04:57 GMT

நடிகர் சூரி ரூ.10 லட்சம் வழங்கினார்

கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள  தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சூரி ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும், அவரது மகள் வெண்ணிலா - மகன் சர்வான் சார்பில் ரூ.25 ஆயிரம் ரொக்கத்தையும் சட்டமன்ற உறுப்பினர்  உதயநிதியிடம் வழங்கினார்.

Similar News