மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகைப்பொருட்களை வழங்கிய மாநகர காவல் ஆணையாளர்

Update: 2021-06-03 08:48 GMT

நெல்லையில் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாநகர காவல் ஆணையாளர் மளிகை பொருட்களை வழங்கினார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் வருவாயின்றி தவித்து வரும் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, திருநெல்வேலி Rotary Club சார்பில் ஏற்பாடு செய்த அரிசி மற்றும் மளிகை பொருட்களை 50 நபர்களுக்கு இன்று, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் (பொறுப்பு) பிரவீன் குமார் அபிநபு வழங்கினார். உடன் நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்கள் மகேஷ் குமார்,V.R.ஸ்ரீனிவாசன் மற்றும் Rotary Club நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Similar News