கலைஞர் கண் அசைவுக்கு ஏற்ப காரியமாற்றிய சண்முகநாதனை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்..

Update: 2021-06-02 14:40 GMT

கலைஞர் கண் அசைவுக்கு ஏற்ப காரியமாற்றிய சண்முகநாதனை உதயநிதி ஸ்டாலின் மருத்துவமனையில் சந்தித்தார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில்..


முத்தமிழறிஞர் கலைஞரின் எண்ணங்களை உள்வாங்கி அவரது கண் அசைவுக்கு ஏற்ப காரியமாற்றியவர். கலைஞருடைய அரசியல் வாழ்வின் ஆவணம். சண்முகநாதன் மாமா அவர்களை மருத்துவ மனையில் இன்று சந்தித்து நலம் விசாரித்தேன். எனது பணிகளை குறிப்பிட்டு நெகிழ்ச்சியோடு வாழ்த்திய மாமா அவர்களுக்கு அன்பும் நன்றியும்என உதயநிதி ஸ்டாலின் டிவிட்டியுள்ளார்.

Similar News