திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் கண்ணன் உத்தரவு படி மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனைப்படி சுகாதார அலுவலர் முருகேசன் மேற்பார்வையில் திருநெல்வேலி டவுண் நெல்லை சரவணபவன் ஹோட்டல் வளாகத்தில் வைத்து மருத்துவ அலுவலர் டாக்டர் கீதா மற்றும் சுகாதார அலுவலர் முருகன் முன்னிலையில் 18 முதல் 44 வயது வரை உள்ள ஹோட்டலில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாட்டப்பத்து மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் கோவிட்-19 இலவச தடுப்பூசி முகாமில் மாநகராட்சி சார்பாக COVAXIN தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது உடன் துப்புரவு மேற்பார்வையாளர்கள் சிவக்குமார் மற்றும் LCF பணியாளர்கள் சேகர், மாரியப்பன் ஆகியோர் இருந்தனர்