சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா- பரோட்டா கடை வைத்து ரவுடிசம் பண்ணிக் கொண்டிருக்கும் தனுஷ்
சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா- பரோட்டா கடை வைத்து ரவுடிசம் பண்ணிக் கொண்டிருக்கும் தனுஷ்
ஜகமே தந்திரம் டிரைலரில் தனுஷ் பேசும் டயலாக்தான் "சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா" ஆனால் படத்தின் கதைப்படி மதுரையில் பரோட்டா கடை வைத்து ரவுடிசம் பண்ணிக் கொண்டிருக்கும் தனுஷ் எப்படி லண்டன் தாதா ஆகிறார்? என்பதுதான்.
மதுரையை ஆண்டவர்கள் பாண்டியர்கள். தனுஷ் எப்படி சோழர் பரம்பரை என்கிறார். அங்குதான் நிற்கிறார் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ், அவர் தமிழ் நாட்டில் இருக்க வேண்டிய ஆள் இல்லை மலேசியா சிங்கப்பூர் சிலோன்...என்று கோபால் பல்பொடி விளம்பரம் போல் அநியாயத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் பாமாலையே பாடிவருகிறாராம் சந்தோஷ் நாராயணன்.
படத்தின் கதை டிரைலரை பார்த்தால் விஜய்சேதுபதியின் ஜுங்கா படத்தை ஞாபகபடுத்துகிறது என்கிறார்கள் நெட்டிசன்கள்.