2020-21 நிதியாண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.3 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய அரசு அறிவிச்சிருக்குது.

Update: 2021-05-31 14:07 GMT

2020-21 நிதியாண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.3 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய அரசு அறிவிச்சிருக்குது.

நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டான ஜனவரி - மார்ச் 2021-இல் ஜிடிபி 1.6 சதவிகிதம் வளர்ச்சியடைந்தபோதிலும் ஒட்டுமொத்தமாக மாபெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. 40 ஆண்டுகளில் நாட்டின் ஜிடிபியில் இது மோசமான வீழ்ச்சி என்று அரசு வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News