காரைக்குடியில் கொரானா தடுப்பூசி முகாமை மாங்குடி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 18 வயதிலிருந்து 44 வயது உள்ளவர்களுக்கு கொரானா தடுப்பூசி முகாம் என் ஜி ஓ காலனியில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. இந்த முகாமினை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி துவக்கி வைத்தார் மாவட்ட கவுன்சிலர் லதா பாலசுப்பிரமணியன் ஒன்றிய கவுன்சிலர் சொக்கலிங்கம் உட்பட பலரும் கலந்து கொண்டனர். முகாமில் 400 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது