மக்கள் செல்வன் -விஜய் சேதுபதி.
கொரோனா இரண்டாம் அலை தொற்று மற்றும் ஊரடங்கால் முடங்கி போயிருக்கும் சினிமா ஜர்னலிஸ்டுகளின் பொருளாதா சிரமத்தைக் குறைக்கும் நோக்கில் நடிகர் விஜய்சேதுபதி சுமார் 190 பத்திரிகையாளர்களுக்கு தலா ரூபாய் ஆயிரம் வீதம் வங்கிக் கணக்கு வழியே வழங்கி இருக்கிறார்.