கடையநல்லூர் காவல் துறையினர் சேதமடைந்த சாலைகளை சீரமைத்தனர்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் ஏற்பட்ட பள்ளம் காரணமாக அவ்வழியே செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமப்படுவதை அறிந்து, சார்பு ஆய்வாளர் விஜயகுமார், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் சுப்பிரமணியன்,முருகன் மற்றும் காவலர்கள் இணைந்து பள்ளத்தை சரி செய்தனர்..