மண்ணச்சநல்லூர் திமுக வேட்பாளராக கதிரவன் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். திமுக வேட்பாளர் கதிரவன் 84 ஆயிரத்து 914 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பரஞ்ஜோதி 67 ஆயிரத்து 565 வாக்குகள் பெற்ற நிலையில் கதிரவனிடம் 17 ஆயிரத்து 349 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.