திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் 94 ஆயிரத்து 302 வாக்குகளை பெற்றார். அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் 40 ஆயிரத்து 505 வாக்குகளை பெற்றார். இதன் மூலம் இனிகோ இருதயராஜ் 53 ஆயிரத்து 797 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.