நாகை தொகுதியில் விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் வெற்றி

Update: 2021-05-02 18:23 GMT

நாகை சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஆளூர் ஷாநவாஸ் போட்டியிட்டார். அதிமுக சார்பாக தங்க கதிரவன் போட்டியிடடார். இதில் ஆளூர் ஷாநவாஸ் -66281 வாக்குகளை பெற்றார். தங்க கதிரவன் 59,043 வாக்குகள் பெற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ஆளுர் ஷாநவாஸ் 7,238 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Similar News