மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வெற்றி

Update: 2021-05-02 18:01 GMT

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியின் திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராஜகுமார் வெற்றிப் பெற்றார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்:- காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுமார் 73642, பாமக வேட்பாளர் பழனிச்சாமி 70900, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காசிராமன் 13186, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கோமல் அன்பரசன் 7282, மக்கள் நீதி மையம் வேட்பாளர் ரவிச்சந்திரன் ௫௯௩௩ காங்கிரஸ் வேட்பாளர் ராஜ்குமார் 2742 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Similar News