ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியின் முதல் சுற்றில் பா.ம.க முன்னிலை

Update: 2021-05-02 04:46 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் பா.ம.க வேட்பாளராக பாலு போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக வேட்பாளராக கண்ணன் போட்டியிடுகிறார். முதல் சுற்று முடிவில் அதிமுக கூட்டணி பா.ம.க வேட்பாளர் 3761 வாக்குகளையும், திமுக கூட்டணி வேட்பாளர் திமுக கண்ணன் 3,406 வாக்குகளையும் பெற்றனர். இதில் பா.ம.க வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

Similar News