திருக்கோயிலூர் நகராட்சியில் திமுக அமோக வெற்றி (முழு விபரம்)

Update: 2022-02-22 13:15 GMT

பைல் படம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோயிலூர் நகராட்சியில் திமுக 19, அதிமுக 5, மற்றவை 3 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று நகராட்சியை தன் வசப்படுத்தியுள்ளது.

வார்டுவாரியான வெற்றி விபரம்: 

வார்டு 1 -கோ கந்தன்பாபு-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 2 -ரா கோவிந்தராஜன்-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 3 -ஆர் சம்பத்-அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 4 -ப பிரமிளா-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 5 -த கலையரசி-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 6 -த அர்ச்சனா-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 7 -ரா புவனேஸ்வரி-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 8 -கு மகாலிங்கம்-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 9 -தே துரைராஜன்- திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 10-பா சரளா-மற்றவை வெற்றி

வார்டு 11 -கு உமா மகேஸ்வரி-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 12 -திந முருகன்-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 13 -எம் சாந்தபிரபா-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 14 -டி பூபதி-மற்றவை வெற்றி

வார்டு 15 -ச அண்ணாதுரை-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 16 -ஜெ சண்முகவள்ளி-மற்றவை வெற்றி

வார்டு 17 -கே ரவிக்குமார்-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 18 -வி முகேஷ்-அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 19 -அ தமிழ்வாணி-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 20 -செ வினோத்பாபு-அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 21 -ஏ பிறைமதி-அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 22 -மு ஷப்னம்-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 23 -ஷ பஷிரா-அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 24 -மு ஜெயந்தி- திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 25 -சி சக்திவேல்- திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 26 -வெ உஷா-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 27 -சௌ பிரகாஷ்-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

Similar News