நீட் தேர்வு அடுத்தக்கட்ட நடவடிக்கை: முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
நீட் தேர்வு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம்.;
நீட் தேர்வு தொடர்பான சட்டமுன்வடிவினை ஆளுநருக்கு திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு செய்திட, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.