திருச்செங்கோடு நகராட்சி திமுக வசமானது: 33 இடங்களில் 19ல் வெற்றி

திருச்செங்கோடு நகராட்சி தேர்தலில் 33 இடங்களில் 19ல் திமுக வெற்றி பெற்று தன் வசப்படுத்தியுள்ளது.;

Update: 2022-02-22 12:03 GMT

திருச்செங்கோடு நகரா்ட்சியில் திமுக 19, அதிமுக 8, பாஜக 1, மற்றவை 5 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில், திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று நகராட்சியை தக்க வைத்துள்ளது.

வார்டு வாரியான வெற்றி விபரம்:

வார்டு 1 - க மாதேஸ்வரன்-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 2 -க கார்த்திகேயன்- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 3 -ரா செல்வி-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 4 -தி நா ரமேஷ்-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 5 -வி த ராஜா-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 6 -ம தாமரைச்செல்வி-மற்றவை வெற்றி

வார்டு 7 -ச கலையரசி-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 8 -த தினேஷ்குமார்-பாரதிய ஜனதா கட்சி வெற்றி

வார்டு 9 -ச ரமேஷ்-மற்றவை வெற்றி

வார்டு 10-வே இராஜவேல்-அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 11 -ச மனோன்மணி- திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 12 -டி கார்த்திகேயன்- திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 13 -டி சினேகா-மற்றவை வெற்றி (குலுக்கல் முறை)

வார்டு 14 -தி க ராஜா-அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 15 -எஸ் நளினி- திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 16 -கா மைதிலி- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 17 -வெ திவ்யா-மற்றவை வெற்றி

வார்டு 18 -எஸ்பி ரவிக்குமார்-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 19 -என் சம்பூரணம்-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 20 -பா சண்முகவடிவு-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 21 -மு மல்லிகா-அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 22 -மா அங்கமுத்து-அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 23 -புவனேஸ்வரி-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 24 -கே பி மகேஸ்வரி-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 25 -ச புவனேஸ்வரி-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 26 -சே ராதா-மற்றவை வெற்றி

வார்டு 27 -எஸ் தமிழரசன்-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 28 -பெ மாரிமுத்து-அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 29 -மு விஜயபிரியா- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 30 -செல்லம்மாள்-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 31 -சி முருகேசன்-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 32 -எஸ் அசோக்குமார்-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி

வார்டு 33 -மு சுரேஷ்குமார்-திராவிட முன்னேற்றக் கழகம்

Tags:    

Similar News