சிவகங்கை, காரைக்குடி ஆவின் பாலகத்தில் அமைச்சர் ஆய்வு

Update: 2022-01-24 12:32 GMT

ஊரக வளர்சித்துறை அமைச்சர் பெரியகருப்பனுடன் இணைந்து அதிகாரிகள் சிவகங்கை, காரைக்குடி பகுதியில் உள்ள ஆரியபவன் மற்றும் கழனிவாசல் பகுதிகளில் உள்ள ஆவின் பாலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். 



Tags:    

Similar News