முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் கீதாஜீவன்

Update: 2022-04-21 14:24 GMT

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் 2022-2023 ஆம் ஆண்டிற்கான சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முன்னதாக, தலைமைச் செயலகத்தில், இன்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

Tags:    

Similar News