நம்ம தொகுதி: உசிலம்பட்டி

உசிலம்பட்டி தொகுதி பற்றிய விபரங்கள்

Update: 2021-04-02 05:01 GMT

தொகுதி எண்: 197

மொத்த வாக்காளர்கள் - 283,588

ஆண்கள் - 141,955

பெண்கள் - 141,623

மூன்றாம் பாலினம் - 10

போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள்

அதிமுக - பி. அய்யப்பன்

அபாபி - பி. வி. கதிரவன்

அமமுக - ஐ. மகேந்திரன்

ஜத(ச) - செல்லபாண்டி எம்

நாம் தமிழர் - ஐந்துகோவிலன்

Tags:    

Similar News