திருமங்கலம் 7வது வார்டு திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி 7வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் A.C.செல்வம் தீவிர பிரசாரம்.

Update: 2022-02-16 01:52 GMT

திருமங்கலம் நகராட்சி 7வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் A.C செல்வம் அண்ணாநகர் பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் .

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி 7வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் A.C செல்வம் அவர்கள் அண்ணாநகர் பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் .

அப்பகுதியில் மக்களிடம் வாக்குறுதிகளாக தற்பொழுது எங்களது திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. தங்களால் பல திட்டங்களையும் பெற்று தரமுடியும் என்று கூறி தீவிர பிரசரம் மேற்கொண்டு வருகிறார்.

வாக்குறுதிகளாக சாலை வசதி, குடிநீர் வசதி ,பாதாள சாக்கடை திட்டம், தெருவிளக்கு வசதி ,வீதிகள் தோறும் கண்காணிப்பு கேமரா, மக்களின் அடிப்படை வசதிகள், அத்தியாவசிய தேவைகள்,குறை தீர்க்கும் மையம், ஈ சேவை மையம், அனைத்தையும் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்குரிய அனைத்து முயற்சிகளும் பெற்றுத்தர போராடுவேன், பெற்றுத் தருவேன், என வாக்குறுதிகளை வழங்கி வீடு வீடாக சென்று பெரியவர்கள், சிறியவர்கள் காலில் விழுந்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News