மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 13 வாக்கு சாவடிகள் பதற்றமானவை

மதுரை மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 13 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டப்பு;

Update: 2022-02-01 07:30 GMT

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 27 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 13 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

செங்குளம் கள்ளர் பள்ளி ,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ,நகராட்சி முஸ்லிம் பள்ளி, நம்மாழ்வார் பள்ளி ,உள்ளிட்ட 13 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது.என தேர்தல் அலுவலர் டெரன்ஸ்லியோன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News