திருமங்கலம் நகராட்சி அதிமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய ஆர்.பி.உதயகுமார்
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை எம்எல்ஏ ஆர்.பி.உதயகுமார் அறிமுகம் செய்தார்.;
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 27 வார்டுகள் வேட்பாளர்களை முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் அவர்களும், திருமங்கலம் நகர செயலாளர் j.D. விஜயன் அவர்களும் இன்று மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வேட்பாளர்களை அறிமுகம் செய்தனர்.
இதில் வார்டு-1 J.D. விஜயன், வார்டு 2 .G பாண்டி, வார்டு 3.V.தங்கபாண்டியன், வார்டு-4 .H.கலைச்செல்வி, வார்டு-5 .S.வைரமணி, வார்டு எண் 6. M.மகேஸ்வரி, வார்டு 7 .V.முருகன், வார்டு-8. T.தங்கம் வார்டு 9 U.போது ராஜன், வார்டு-10. D.கவிதா, வார்டு 11S. உஷா, வார்டு 12. S.சித்ரா, வார்டு 13 M.மீனாட்சி, வார்டு 14 S.அமலி கிரேஷி, வார்டு 15G. ஜெயலட்சுமி ,வார்டு 16 R. முருகேஸ்வரி, வார்டு 17V. உமா வார்டு 18 C.மலர்விழி, வார்டு 19.R.நஷீத் பானு, வார்டு-20.S. கன்சுல் மகரிபா, வார்டு21. R.. சஞ்சய், வார்டு 22. S.அலமேலு, வார்டு 23.J. விக்டோரியா, வார்டு 24. M.விஜயலட்சுமி, வார்டு 25. M.பிரதீபா, வார்டு 26 S.செல்வராஜ், வார்டு27. R.பாலகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.