திருமங்கலம் திமுக அலுவலகத்தில் நகர்புற உள்ளாட்சித்தேர்தலுக்காக விருப்ப மனு
மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறனிடம் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுக நிர்வாகிகள் விருப்ப மனு தாக்கல் செய்தனர்
மதுரை மாவட்டம், மதுரை தெற்கு மாவட்டம் சார்பில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கட்சி நிர்வாகிகள் விருப்பமனு அளித்தனர்.
மதுரை தெற்கு புறநகர் மாவட்ட செயலாளர் மணிமாறனிடம், மதுரை தெற்கு மாவட்டம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, பேரையூர், எழுமலை, தி .கல்லுப்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்.