மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இசைஞானி இளையராஜா சுவாமி தரிசனம்
Musician Ilayaraja Swami Darshan at Meenakshi Amman Temple;
மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இன்று அதிகாலை சுவாமி தரிசனம் செய்தார். அவரது வருகையையொட்டி கோவில் நிர்வாகம் சிறப்பான வரவேற்பு அளித்தது. இதையொட்டி மீனாட்சி சுந்தரேஸ்வருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.