கருணாநிதி பிறந்தநாள்: மதுரை தெற்கு மாவட்டம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருமங்கலம் தொகுதி கரிடகாளான்பட்டியில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

Update: 2022-06-04 10:30 GMT

கருணாநிதி பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு ரூபாய் 10லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் வழங்கினார்

முன்னாள் முதல்வர் கருணாநிதியில்  பிறந்த நாளை முன்னிட்டு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

திருமங்கலம் தொகுதி கல்லக்குடி ஒன்றயம் கரிசக்காலன்ப்பட்டியில்  கருணாநிதியில்  பிறந்தநாளில் பிறந்த  குழந்தைகளுக்கு மோதிரம், மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி மற்றும் பொதுமக்களுக்கு ரூபாய் 10லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன்  வழங்கினார் இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டியன் மற்றும் கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் கே .எஸ் ராமமூர்த்தி மதுரை தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் மதன்குமார் ,கள்ளளிக்குடி ஆதி மூலம் மற்றும் பி .சூரிசுரேஷ் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்

Tags:    

Similar News