மதுரை மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள மருதிருவர் சிலைக்கு திமுக சார்பில் மரியாதை
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த ஒ.ஆலங்குளத்தில் அமைந்துள்ள மருதிருவர் சிலைக்கு மதுரை தெற்கு மாவட்ட திமுகவினர் மரியாதை;
திருமங்கலத்தை அடுத்தது ஒ. ஆலங்குளத்தில் உள்ள மருதிருவர் சிலைக்கு மரியாதை செய்த திமுக நிர்வாகி மணிமாறன் மற்றும் பலர்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்தது ஒ. ஆலங்குளத்தில் அமைந்துள்ள மருதிருவர் சிலைக்கு இன்று மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மு. மணிமாறன் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினார்.