கல்லுப்பட்டி பேரூராட்சியில் 13வது வார்டு திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

மதுரை, திருமங்கலத்தை அடுத்த கல்லுப்பட்டி பேரூராட்சியில் திமுக சார்பில் போட்டியிட்ட துர்கா சுரேஷ் போட்டியின்றி தேர்வு.;

Update: 2022-02-07 16:58 GMT

மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன் அவர்களிடம் துர்கா சுரேஷ் வெற்றி சான்றிதழை கொடுத்து ஆசி பெற்றார்.

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி பேரூராட்சியில் திமுக சார்பில் 13வது வார்டு கவுன்சிலர் பதவிக்காக துர்கா சுரேஷ் போட்டியிட்டார். இதில் போட்டியின்றி துர்கா சுரேஷ் வெற்றி பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன் அவர்களிடம் வெற்றி சான்றிதழை கொடுத்து ஆசி பெற்றார்.

Tags:    

Similar News